கோடை விடுமுறை முடிந்து பள்ளி

img

அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

கோவை மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்  பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவேண்டும் என பள்ளி கல்வித் துறை அலுவலர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்